26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

இன்று 11,985 நோய்த்தொற்று சம்பவங்கள்

மலேசியாவில் இன்று புதன்கிழமை மொத்தம் 11,985 புதிய நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 951,884 ஆக உயர்ந்துள்ளது.
சிலாங்கூரில் அதிக எண்ணிக்கையாக 5,550 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கோலாலம்பூரிலு 1,174 மற்றும் கெடாவில் 800 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles