
கிள்ளான் பள்ளத்தாக்கு மக்கள் தடுப்புசிக்கு பதிந்து கொள்ளத் தேவையில்லை
வரும் ஆகஸ்டு முதல் தேதி தொடங்கி தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம். தடுப்பூசி பெறுவதற்கு முன்பதிவு செய்து அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தடுப்பூசி மையங்களுக்கு நேரில் சென்று தடுப்பூசிட போட்டுக் கொள்ளலாம் என்று தடுப்பூசி நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.



