29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

துப்புரவு தொழிலாளர்களுக்கு எப்போது தடுப்பூசி?

நாட்டில் துப்புரவு தொழிலாளர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
நாட்டில் குடியிருப்பு பகுதிகளில் தினசரி குப்பைகளை சுத்தம் படுத்தும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தங்களது கடமையை செய்து கொண்டிருக்கிறார்கள்.
துப்புரவு பணியாளர்களின் பெரும்பாலோருக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்று தெரிய வருவதாக மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அறிவித்துள்ளது.
துப்புரவு பணியாளர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் செயலாளர் கமாரூல் கேள்வி எழுப்பியுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles