29 C
Kuala Lumpur
Monday, June 29, 2026

Vetri

நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மன்சோருக்கு நோய்த் தொற்று

🔥 Views : 6
👁 Reading Now : 54

பினாங்கு நிபோங் திபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ
மன்சோர் ஓஸ்மானுக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
.நேற்று முதல் அவர் தேசியப் பல்கலைக்கழகத்தின்
மருத்துவ மையத்தில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதனால் நாளை
தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில்,உயர்கல்வி துணை
அமைச்சருமான அவர் கலந்துக் கொள்ள முடியாத சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது.
அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட்
ஹமிடிக்கும் கோவிட் -19 உறுதி செய்யப்பட்டிருப்பது என்பதும்
குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles