
பினாங்கு மாநிலத்தில் அனைவருக்கும் நன்கு அறிமுகமான சமூக
சேவையாளர் சேகர் இராமையாவின் அன்புத் தாயார் இன்று காலை
காலமானார்.தாயார் சுந்தரம் த/பெ படவட்டான் ( வயது 85 ) முதுமை
காரணமாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
நாளை 26 .7 .2021 திங்கட்கிழமை
நண்பகல் 12 .30 மணியளவில் செபராங் பிறை எண்: 666 ,ஜாலான் ஜூரு
சிம்பாங் அம்பாட் என்ற முகவரியில் இறுதிச் சடங்கு நடைபெறுமென சேகர்
இராமையா தெரிவித்தார்.துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின்
குடும்பத்துக்கு AST செய்தி நிறுவனத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.
(தொடர்புக்கு : 012 – 5650432 )
