29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சமூக சேவையாளர் கலைச்சுடர் தியாகராஜனுக்கு பினாங்கு அரசு அங்கீகாரம்

🔥 Views : 9
👁 Reading Now : 51
பினாங்கு மாநில உரிமைக்குரல் இயக்கத்தின் செயலாளரும்,சமூக சிந்தனையாளருமான நிபோங் திபால் கலைச்சுடர் க.செ.தியாகராஜனுக்கு பினாங்கு ஆளுநரின் 72 ஆவது பிறந்தநாளில்
பிகேடி விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளார்.தமது இளமைக் காலத்திலேயே அரசியல் கட்சிகள்,அரசு சாரா இயக்கங்கள், கலைத்துறை மூலமாகவும் மக்களின் மனதில் தனியொரு சிறப்பை பெற்றவர் என்றால் அது மிகையாகாது.
தற்போது இவர் பட்டர்வொர்த் பாகான் ஆஜாம் மதிக கிளையின் செயலாளராகவும் இருந்து வருகிறார்.இதற்கு முன்பு இவருக்கு பிஜேஎம் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles