29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

110 எம்பிக்கள் பிரதமருக்கு ஆதரவா? மறுக்கிறது தேசிய முன்னணி!

🔥 Views : 6
👁 Reading Now : 20
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு 110 எம்பிக்கள் ஆதரவு இருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருப்பதை தேசிய முன்னணி மறுத்துள்ளது.
தேசிய முன்னணியைச் சேர்ந்த 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு முழு ஆதரவு தெரிவித்திருப்பதாக நேற்று டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் குறிப்பிட்டார்.
ஆனால் இது உண்மை இல்லை என்று தேசிய முன்னணி தலைமை நிர்வாக செயலாளர் முகமட் சாப்ரி சுட்டிக்காட்டினார்.
தேசிய முன்னணியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறுவதில் உண்மையில்லை என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles