29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தர வேலையில் அமர்ந்துங்கள்!இல்லையேல் மீண்டும் மறியல்

🔥 Views : 6
👁 Reading Now : 63
அரசாங்க பொது மருத்துவமனைகளில் பணி புரியும் ஒப்பந்த மருத்துவர்களை நிரந்தர வேலையில் அமர்ந்துங்கள் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால் இரண்டாவது முறையாக ஒப்பந்த மருத்துவர்கள் மறியலில் ஈடுபடுபவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பொது மருத்துவமனைகளில் பணிபுரியும் 23 ஆயிரம் ஒப்பந்த மற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த வாரத்தில் அமைதி மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles