
நோய்த்தொற்றால் மரணம் அடைவோர் எண்ணிக்கை கெடா மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் இறந்தவர்களின் சடலங்களை வைப்பதற்கு கொள்கலன் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அலோர் ஸ்டார் மற்றும் சுங்கை பட்டாணி மருத்துவமனைகளில் நோய்த் தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் அதிகரித்துள்ளது.
இவர்களின் சடலங்களை கிடத்தி வைக்க உடனடியாக கொள்கலன் தேவைப்படுவதாக கெடா மாநில சுகாதார இயக்குனர் டாக்டர் ஓஸ்மான் தெரிவித்தார்.
