
வரும் திங்கட்கிழமை சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுமா என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த நான்கு தினங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடர் நான்காவது நாளில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றம் கூடுமா ? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் சிலருக்கு நோய்தொற்று கண்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் வரும் திங்கட்கிழமை நேரம் இந்த நாடாளுமன்றம் கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
