29 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

பொய் சொன்ன அமைச்சரவையை மன்னிக்க முடியாது தெங்கு ரசாலி ஹம்சா காட்டம்!

🔥 Views : 5
👁 Reading Now : 58

அவசரகால உத்தரவு ரத்து செய்யப்பட்டது தொடர்பில் பொய் சொன்ன அமைச்சரவையை மன்னிக்க முடியாது என்று மூத்த அரசியல்வாதி தெங்கு ரசாலி ஹம்சா சாடினார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விவாதத்தில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட வேண்டும்.
அவசரகால உத்தரவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்த வகையில் இந்த உத்தரவு ரத்து தொடர்பில் முழுமையன விவாதம் நடத்தப்பட வேண்டும்.
ஆனால் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அனுமதியின்றி இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார் அவர். நாடாளுமன்றத்திலும்பொய்யுரைத்த இந்த அமைச்சரவை மன்னிக்க முடியாது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles