
டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் பதவி விலக வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி இன்று அறிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு தான் ஆதரவு. பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசினுக்கு இல்லை என்று நேற்று டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
அந்த வகையில் தமது நிலைப்படும் இதுதான் என்று டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தனது முகநூலில் இன்று தெரிவித்தார்.
