26.4 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

பாஸ் கட்சித் தலைவருக்கு எதிராக போலீசில் புகார்!

பாஸ் கட்சி தலைவருக்கு எதிராக பக்கத்தான் ஹரப்பானின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் அதிகாரிகள் இன்று போலீசில் புகார் செய்தனர்.
பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ஹராக்காவில் நிந்தனை அம்சம் கொண்ட அறிக்கையை அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ அரசியல் செயலாளர் நூர் மிஸ்வாரி தலைமையில் அதன் அதிகாரிகள் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles