
சாலை தடுப்பு சோதனையின்போது போலீஸ்காரர்களை மிகவும் மோசமாக திட்டிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
நான் திரும்பி வந்து உங்களை மோதித் தள்ளுகிறேன். குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அந்தப் பெண் மோசமாக திட்டி உள்ளார் விசாரணைக்காக இந்த பெண் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் தெரிவித்தார்.
