29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

வசதி குறைந்த மக்களுக்கு கருப்பையா உதவி!

🔥 Views : 9
👁 Reading Now : 25

நோன்புப் பெருநாளை முன்னிட்டு கூலிம் வட்டாரத்தில் வசதி குறைந்த மக்களுக்கு பாடாங் செராய் நாடாளமன்ற உறுப்பினர் கருப்பையா உதவி புரிந்துள்ளார்
கூலிம் ரூமா பங்சா குடியிருப்பைச் சேர்ந்த வசதி குறைந்த மக்களுக்கே அவர் உணவு வகைகளை வழங்கி உதவி புரிந்துள்ளார்.
தனது தொகுதியில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு அவர் தொடர்ந்து உதவிகளை புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles