26.4 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

தூங்கு ரசாலிக்கு செல்வாக்கு இல்லை துன் மகாதீர் சாடல்!

🔥 Views : 25
👁 Reading Now : 33

துங்கு ரசாலி ஹம்சா வுக்கு அம்னோவில் செல்வாக்கு இல்லை. உண்மையிலேயே அவருக்கு செல்வாக்கு இருந்திருந்தால் இரண்டு அல்லது மூன்று நாடாஞமன்ற உறுப்பினர்களை அவரது பக்கம் கொண்டு வந்திருக்கலாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார்.
பேரிகாத்தான் நேஷனல் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஆதரவை அம்னோ உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டிருந்தால் இந்நேரம் அரசாங்கம் கவிழ்ந்து இருக்கும். அம்னோ உறுப்பினர்களை தன் பக்கம் இழுப்பது தெற்கு ரசாலி ஹம்சா தோல்வி கண்டிருப்பது உண்மைதான் என்று மகாதீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles