25.3 C
Kuala Lumpur
Sunday, April 26, 2026

Vetri

யூப்யூப்பில் புதிய சாதனை படைத்த கத்தி படத்தின் செல்பி புள்ள பாடல்

விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் திரைப்படம் கத்தி என்பது அனைவருக்கும் தெரியும். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக சமந்தா நடித்திருந்தார். தண்ணீருக்காக விவசாயிகள் படும் துயரத்தை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலை அள்ளிக்குவித்தது.
விஜய்க்கு
கத்தி படத்தில் சமந்தா ஜோடியாக நடித்தார்.
2014 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவரது இசையில் செல்பி புள்ள என்ற பாடலை விஜய் பாடி இருந்தார்.
இந்த பாடல் பட்டித்தொட்டி முழுவதும் பிரபலமானது. இந்நிலையில் செல்பி புள்ள பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் அதாவது பத்து கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்திருக்கிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles