27.3 C
Kuala Lumpur
Tuesday, June 30, 2026

Vetri

சிலாங்கூரில் தினசரி ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

🔥 Views : 6
👁 Reading Now : 64
சிலாங்கூர் மாநிலத்தில் தற்போது தினசரி 1 லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார.
கடந்த இரு நாட்களாக தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் அரசினால் மேற்கொள்ளப்படும் செல்வேக்ஸ் திட்டத்தில் தடுப்பூசி பெறுவோரின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை. செல்வேக்ஸ் திட்டத்தின் வாயிலாக சிலாங்கூர் மாநிலத்தில் தினசரி 15,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles