
நோய்த்தொற்றால் இறந்தவர்களின் சடலங்களை கிடத்தி வைப்பதற்கு மூன்று மருத்துவமனைகளுக்கு 3 கொள்கலன்களை டத்தோஸ்ரீ ஜெயந்திரன் வழங்கியுள்ளார்.
கிள்ளான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த மூன்று மருத்துவமனைகளுக்கு இந்த கொள்கலன்களை வழங்கி அவர் உதவி புரிந்துள்ளார்.
ஒரு கொள்கலனில் குறைந்தது 30 சடலங்களை அடுக்கி வைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
