
நாட்டில் பல இடங்களில் மக்கள் நடமாட்டம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு கோலாலம்பூர் சென்ட்ரல் உட்பட பல இடங்களில் போலீசார் 24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த கேஎல் செண்டரல் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் சோதனை நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் அன்வார் தெரிவித்தார்.



