32.9 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

சைட் சாடிக் மீது மேலும் இரு குற்றச்சாட்டுகள்

🔥 Views : 10
👁 Reading Now : 26

மூவார் நாடாளுமன்ற உறுப்பினரும் மூடா கட்சி தலைவருமான சைட் சாடிக் மீது இன்று ஜொகூர் பாரு செசன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன.
ஒரு லட்சம் வெள்ளியை கள்ள பண பரிமாற்றம் செய்ததாக இவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.
இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து அவர் விசாரணை கோரினார்.
பெர்சத்து கட்சிக்கு சொந்தமான 10 லட்சம் வெள்ளியை நம்பிக்கை மோசடி செய்ததாக இரு வாரங்களுக்கு முன்னர் கோலாலம்பூர் நீதிமன்றத்தில் இவர் மீது ஏற்கனவே இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சைட் சாடிக் மீதான வழக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றம் பட்டிருப்பதாக வழக்கறிஞர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles