
இளைஞர் நவீன் படுகொலை தொடர்பில் வழக்கு விசாரணை தற்போது பினாங்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த வழக்கு தொடர்பாக எந்த ஒரு அறிக்கையும் அருண் துரைசாமி வெளியிடக்கூடாது என்று பினாங்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர் வெளியிடும் அறிக்கை வழக்கு விசாரணையை பாதிக்கும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
