
சிலாங்கூரில் மாநிலத்தில்
சிலாங்கூர் மாநிலத்தில் நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதற்கு தொழிற்சாலைகளே மூல காரணம் என்று கூறப்படுகிறது சிலாங்கூரில் இதுவரை 20 விழுக்காட்டு தொழிலாளர்களுக்கு மட்டுமே கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகரிப்புக்கு தொழிற்சாலை துறையே மூல காரணமாக விளங்குகிறது.
அதற்கு அடுத்த நிலையில் சேவைத் துறை, கட்டுமானத் துறை, வணிகம் மற்றும் சமூகம் உள்ளதாக சிலாங்கூர் மாநில சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷஹார் கூறினார்.



