
நாட்டில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி மிகவும் தீவிரமடைந்து இருக்கிறது.
நேற்றுவரை இரண்டு கோடியே 60 லட்சத்து 8,290 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதில் ஒரு கோடியை 53 லட்சத்து 50 ஆயிரத்து 180 பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் 82 லட்சத்து 58 ஆயிரத்து 110 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.



