32.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

பகடிவதையால் உயிரிழந்த நவீனுக்கு நீதி கிடைக்க போராடுவோம்!

🔥 Views : 8
👁 Reading Now : 56

பகடி வதையால் உயிர் இழந்த பவுன் என்ற இளைஞனுக்கு நீதி கிடைக்க போராடுவோம் என்று மலேசியத் தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார்.
நவீன் மரணம் தொடர்பில் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை நாங்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த இளைஞனின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் ஆகவே நாங்கள் தொடர்ந்து இந்த இளைஞனுக்காக போராடுவோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles