28.4 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

பினாங்கில் 8 லட்சம் வெள்ளி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!

பினாங்கு மாநிலப் போலீசார் புக்கிட் மெர்தாஜாம் மற்றும் குளுகோர் பகுதிகளில் மேற்கொண்ட போதைப் பொருளுக்கு எதிரான அதிரடி சோதனை நடவடிக்கைகளில் 7 லட்சத்து 19,826 வெள்ளி மதிப்பிலான போதைப் பொருளை கைப்பற்றினர்.
அந்நிய நாட்டைச் சேர்ந்த காதலர்கள் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 வகை போதைப் பொருட்கள் உட்பட சொத்துக்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த நடவடிக்கை கும்பலுக்கு உடந்தையென நம்பப்படும் இவர்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து ஷாபு வகை போதைப் பொருளை கொண்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles