28.7 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

தடுப்பூசி போட்டுக் கொள்ளதொழிலாளர்களை அனுமதிக்க மறுக்கும் முதலாளிகள் மீது நடவடிக்கை

🔥 Views : 9
👁 Reading Now : 35

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தொழிலாளர்களை அனுமதிக்க மறுக்கும் முதலாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் எச்சரித்தார்..
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இது விரைவில் உத்தரவு ஒன்றை பிறப்பிப்பார் என்று அவர் சொன்னார்.
தங்கள் தொழிலாளர்களுக்கு தடுப்பூசியை செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக கடும் அமலாக்க நடவடிக்கையை எடுப்பது தொடர்பான அறிவிப்பு மந்திரி புசார் தரப்பிடமிருந்து அறிக்கை வெளியிட்டப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles