31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பராமரிப்பு பிரதமர்; அம்னோ – பாஸ் கட்சிகள் நிராகரிப்பு!

🔥 Views : 8
👁 Reading Now : 27

டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இன்று தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் வேலையில் பராமரிப்பு பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நியமிக்கப்படுவதற்கு அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் நிராகரித்துள்ளன.
டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பராமரிப்பு பிரதமர் மற்றும் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் துணைப் பிரதமர் இன்று தற்பொழுது சத்திய பிரமாணத்தை வாங்கும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பராமரிப்பு பிரதமராக நியமிப்பதில் அம்னோ மற்றும் பாஸ் கட்சிகள் நிராகரித்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles