25.3 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

அக்டோபர் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்!

வரும் 3ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள பள்ளிகள் கட்டங்கட்டமாக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரஸ்டி ஜிடின் தெரிவித்தார்
முதலாம் கட்ட மீட்சி திட்டத்தில் இருக்கும் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படாது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles