26.4 C
Kuala Lumpur
Monday, August 3, 2026

Vetri

பெரிக்கத்தான் அரசாங்கத்தின் கடைசி அமைச்சரவை கூட்டம்

🔥 Views : 28
👁 Reading Now : 44

பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கத்தின் கடைசி அமைச்சரை கூட்டம் இன்று நடைபெற்றதாக தோட்ட மூல தொழில் அமைச்சர் முகமட் கைருடின் தெரிவித்தார்.
கடைசி அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் இஸ்தானா நெகாரா நோக்கி புறப்பட்டார்.
இன்றுடன் பெரிக்கத்தான் அரசாங்கத்தின் கடைசி அமைச்சரை கூட்டம் முடிவுக்கு வந்ததாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles