26.9 C
Kuala Lumpur
Friday, July 24, 2026

Vetri

தோல்வி கண்ட அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை பட்டியல்!

🔥 Views : 19
👁 Reading Now : 34

இன்று அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியல் தோல்வி கண்ட அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை பட்டியல் என்று பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி கடுமையாக சாடியுள்ளது.
புதிய அமைச்சரவை ஆனால் பழைய முகங்கள் என்ற அடிப்படையில் இந்த அமைச்சரவை பட்டியல் அமைந்திருப்பதாக அமானா கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சலாவூடின் அயோப் தெரிவித்தார்.
பழைய அரசாங்கத்தின் இடம்பெற்றிருந்த அமைச்சர்களை இப்போது புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இது தோல்விகண்ட அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை என்று கெஅடிலான் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ நசுத்தியோன் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles