29.1 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கோவிட் -19 காலத்தில் பேரா மாநிலத்தில் 80 தற்கொலை சம்பவங்கள்

🔥 Views : 5
👁 Reading Now : 49

கோவிட் – 19 காலத்தில் பல்வேறு காரணங்களுக்காக பேரா மாநிலத்தில் 80 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று மாநில மகளிர் குடும்ப மற்றும் மக்கள் சமூகநல ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ டாக்டர் வான் நோரஷிக்கின் வான் நோர்டின் கூறினார்.
மன அழுத்தம் ( 24 சம்பவங்கள்) பொருளாதாரம் (13 சம்பவங்கள்) நோய் ( 4 சம்பவங்கள்) போதைப்பொருள் மற்றும் மனநோய் ( 3 சம்பவங்கள் ) போன்ற சம்பவங்களினால் இவர்கள் மரணம் அடைந்தனர் என்று தெரிவித்தார்.
இதில் 66 ஆண்கள்,14 பெண்கள் என கூறிய அவர்,பாதிக்கப்பட்டவர்களில் 32 சீனர்கள்,29 இந்தியர்கள்,8 மலாய்க்காரர்கள் மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர்கள் 11 என பேரா மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles