25.8 C
Kuala Lumpur
Thursday, June 18, 2026

Vetri

மசீசவுக்கு ஒரு அமைச்சர் மற்றும் 4 துணை அமைச்சர் பதவிகள்

🔥 Views : 7
👁 Reading Now : 37

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தலைமையிலான அமைச்சரவையில் மசீச கட்சிக்கு ஒரு முழு அமைச்சர் மற்றும் நான்கு துணை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மசீச தலைவர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் மீண்டும் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அனைத்துலக வாணிப தொழில்துறை துணை அமைச்சராக டத்தோ லிம் பான் ஹோங், துணைக் கல்வி அமைச்சராக டத்தோ டாக்டர் மா ஹுங் சூன், இளைஞர் விளையாட்டுத்துறை துறை அமைச்சராக டத்தோஸ்ரீ தி லியான் கெர் மற்றும் தோட்டத் தொழில் மூலப்பொருள் துணை அமைச்சராக டத்தோஸ்ரீ வீ ஜெக் செங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles