33 C
Kuala Lumpur
Saturday, June 13, 2026

Vetri

சபாநாயகர் பதவியில் இருந்து விலககோரும் 15 தீர்மானங்களை நிராகரிக்கவில்லை

🔥 Views : 6
👁 Reading Now : 54

நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகும்படி எனக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் 15 தீர்மானத்தை நிராகரிக்கவில்லை என்று சபாநாயகர் டத்தோ அஸாஹர் தெரிவித்தார்.
சபாநாயகர் பதவியில் இருந்து விலகக் கோரும் 15 தீர்மானங்கள் கிடைத்திருப்பது உண்மையே.
இருப்பினும் இதன் தொடர்பான முடிவை துணை சபாநாயகர் டத்தோஸ்ரீ ரஸிட்டிடம் விட்டுவிடுவதாக அவர் சொன்னார்.
இந்த 15 தீர்மானங்கள் நான் நிராகரித்து விட்டதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles