30.3 C
Kuala Lumpur
Sunday, July 5, 2026

Vetri

நாட்டில் புகழ்பெற்ற இளம் ஓவியர் சந்துருவின் மங்கிய நீலப்புள்ளி கவிதை நூல் அறிமுக விழா

🔥 Views : 10
👁 Reading Now : 53

கவிஞர் சந்துருவை அனைவருக்கும் ஓவியராகத்தான் அறிமுகம். மலேசிய நவீனத் தமிழிலக்கியத்தின் குறிப்பாக இலக்கிய சிற்றிதழ்களில் இருக்கும் ஓவியங்கள் பல சந்துருவினால் உருவானவை. ஓவியனாக அறியப்பட்ட சந்துருவின் முதல் கவிதை நூல் வரும் 05.09.2021ஆம் நாளில் இரவு 8.00 மணிக்குப் பாரதி கற்பனைத் தளத்தின் நேரலையில் வெளியீடு காணவுள்ளது.
நாடறிந்த கவிஞர் பூங்குழலி வீரன் அவர்கள் சந்துருவின் கவிதைகள் குறித்து உரையாற்றவுள்ளார்.
மறவாமல் கலந்து கொண்டு சந்துருவின் சித்திரைங்களைத் தரிசிப்போம்.
நேரலை இணைப்பு:
http://tiny.cc/sandrukavithaigal
வரவேற்பது
கூகை பதிப்பகம்
பாரதி கற்பனைத் தளம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles