26.4 C
Kuala Lumpur
Tuesday, July 28, 2026

Vetri

தடுப்பூசி வேண்டாம்… தனி ‘ஸ்டைலில்’ கொரோனாவை எதிர்கொள்ள வடகொரிய அதிபர் கிம் உத்தரவு

🔥 Views : 22
👁 Reading Now : 52

ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம் மூலம் வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது.
தடுப்பூசிகள் வேண்டாம் என்று தன் நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
‘பெருந்தொற்றை சமாளிக்க நம் ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுப் பரவலை சமாளிக்க போடப்படும் கட்டுப்பாடுகள் ஒரு கணம் கூட மீறப்படக் கூடாது’ என்று உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles