32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா கனவு நிறைவேறியது

🔥 Views : 8
👁 Reading Now : 49

தோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவர் நீரஜ் சோப்ரா ஆவார். விமானத்தில் பெற்றோரை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தன் நீண்ட நாள் ஆசையை நேற்று நிறைவேற்றியுள்ளார். முதன் முறையாக விமானத்தில் செல்லும் தன் பெற்றோருடன் நீரஜ் சோப்ரா புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதவியேற்றம் செய்துள்ளார். பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தனது நீண்ட நாள் சின்ன ஆசை நிறைவேறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles