32.9 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

மே 26-ஆம் தேதி மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு

🔥 Views : 30
👁 Reading Now : 45

வரும் மே 26ஆம் தேதி ம இகா தேசியத் தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மே மாதம் 26ஆம் தேதி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை ம இகா தலைமையகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தேசியக் தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனின் பதவி காலம் ஜூலை 14ஆம் தேதி முடிவடைகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles