
அம்னோ உச்சமன்றக் முன்னாள் உறுப்பினர் அடாம் லோக்மன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். அவசரகால சட்டத்தின் கீழ் அவர் 2ஆவது முறையாக முறையாக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஸைனால் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
பகாங் போலீஸ் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் காலமானார்.இது தொடர்பில் இவர் வெளியிட்ட அறிக்கைக்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.



