28.5 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

கோவிட் தொற்றுக் கண்ட தொழிலாளர்களுக்கு 1 கோடியே 10 லட்சம் வெள்ளி மேற்பட்ட இழப்பீட்டு தொகை வழங்கியது சொக்சோ

🔥 Views : 6
👁 Reading Now : 40

வேலையிடங்களில் ஏற்பட்ட கோவிட் தொற்றால் இம்மாதம் 18ஆம் தேதி வரை 15,036 சம்பவங்கள் பதிவுச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1 கோடியே 10 லட்சம் வெள்ளி கோடி இழப்பீட்டுத் தொகையை சொக்சோ வழங்கியதாக மனித வளத் துணை அமைச்சர், டத்தோ அவாங் ஹஷிம் தெரிவித்தார். அத்தொகையில் 1 வெள்ளிக்கு மேல் 13,170 மலேசியத் தொழிலாளர்களுக்கு 10 லட்சம் வெள்ளி 1,866 அந்நியத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் கோவிட் தொற்றால் மரணமுற்ற 1,792 மலேசியத் தொழிலாளர்களுக்கு .35 லட்சம் வெள்ளி செலுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles