27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

2020 AFC ஆசிய சுசூக்கி கிண்ண கால்பந்து போட்டியை சிங்கப்பூர் ஏற்று நடத்துகிறது

2020 -ஆம் ஆண்டுக்கான AFC சூசுக்கி ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியை சிங்கப்பூர் ஏற்று நடத்தும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை முகநூல் வழியாக ஆசிய கால்பந்து சங்க சம்மேளத்தின் தலைவர் மேஜர் ஜென் கீவ் சமீத் அறிவித்தார். கோவிட் -19 தோற்று அலை வீசிக் கொண்டிருப்பதால் ஆரம்பம் முதல் இறுதி வரை தேர்வு செய்யப்பட்ட ஒரு இடத்தில் அப்போட்டி நடைபெறும் என்றார். கடந்தாண்டு இறுதியில் நடைபெற வேண்டிய இப்போட்டி கோவிட் தாக்கத்தினால் இவ்வாண்டு டிசம்பர் 5 -ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 1 -ஆம் தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles