
தேசிய தடுப்பூசி திட்டத்தில் நாட்டில் இதுவரை கோடியே 99 லட்சத்து 12 ஆயிரத்து 566 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் 2 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 709 பேர் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான 33,050 இளையோர் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் கூறியது.



