28.5 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

Zoo Negara நாளை திறக்கப்படுகிறது!

🔥 Views : 6
👁 Reading Now : 49
mala

கோவிட் நோய்தொற்று தாக்கத்தினால் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த zoo Negara எனப்படும் தேசிய மிருகக் காட்சி சாலை நாளை முதல் பொதுமக்களுக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மிருகக்காட்சி சாலைக்கு வரும் பொதுமக்களுக்கு 20 விழுக்காடு கட்டணக் கழிவு வழங்கப்படும் என்று தேசிய மிருக காட்சி சாலை துணைத்தலைவர் ரோஸ்லின் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles