
சிலாங்கூர் மாநிலத்தில் தலைச்சிறந்த கால்பந்து கிளப்புகளில் ஒன்றாக டபான்சாரா கிளப் விளங்குகிறது. சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவித்துள்ளது இவ்வாண்டு இறுதியில் மலேசிய வெட்ரன் கிளப் போட்டியில் பங்கேற்கும் வகையில் டாமான்சாரா கிளப் தயாராகி வருகிறது. சஹாரா நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பாஸ்கரன் டமான்சாரா கால்பந்து கிளப்புக்கு புது ஜெர்சியை அன்பளிப்பு செய்துள்ளார் என்று டமான்சாரா கிளப் நிர்வாகி மனோ பரமசிவம் தெரிவித்தார்.



