
12 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு சினோவோக் தடுப்பூசி போடுவதற்கு சுகாதார அமைச்சு முடிவு செய்திருப்பதாக அதன் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னர் இளைஞர்கள் உடல் நல பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இவர்களுக்கு தடுப்பூசியை செலுத்துவதா இல்லையா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
