27.8 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

63 தனியார் சீனப் பள்ளிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் மானியம்!

நாடு முழுவதும் 63 தனியார் சீனப் பள்ளிகளுக்கு 1 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலைத் துணைக் கல்வி அமைச்சர் மாஹ் ஹாங் சூன் உறுதிப்படுத்தினார். சமீபத்தில், தனியார் சீனப் பள்ளிகள் அரசாங்கத்திலிருந்து நிதி பெறத் தொடங்கியுள்ளன என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles