27.9 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

சுடிர்மான் கிண்ணத்தை சீனா கைப்பற்றியது

2021 ஆம் ஆண்டுக்கான சுடிர்மான் கிண்ண பூப்பந்து போட்டி இறுதியாட்டத்தில் பலம் பொருந்திய சீனா 3 – 1 புள்ளிக்கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இரண்டாவது முறையாக கிண்ணத்தை வென்று சாம்பியனானது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சுடிர்மான் கிண்ணத்தை வென்ற சீனா நடப்பு வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 1989 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சுடிர்மான் கிண்ணத்தை சீனா 12 முறையும் தென் கொரியா 4 முறையும் மற்றும் இந்தோனேசியா ஒரு முறையும் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் பங்கேற்ற மலேசிய பூப்பந்து அணி அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானிடம் தோல்விக் கண்டு இறுதி ஆட்ட வாய்ப்பை இழந்தது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles