
மலாக்கா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பணி செய்ய விடாமல் தனிமனிதர்கள் குறுக்கிட்டதாக டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் தெரிவித்தார். மக்களுக்குத் தமது பங்களிப்புகளைச் செய்ய முடியாத வரை தனிமனிதக் குறுக்கீடுகள் இருந்ததாக சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீஇட்ரிஸ் ஹருண் தெரிவித்தார். முதல்வர் சுலைமான முடிவெடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து விவகாரங்களும் அந்த தனி மனிதர்களிடம்தான் விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.
