29.4 C
Kuala Lumpur
Sunday, July 12, 2026

Vetri

திங்கட்கிழமை நான்காம் கட்டத்திற்கு திரும்புகிறது மலாக்கா மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கு

🔥 Views : 12
👁 Reading Now : 26

கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், புத்ராஜெயா, சிலாங்கூர், மலாக்கா ஆகியவை வரும் திங்கள்கிழமை முதல் 4ஆம் மீட்சிக் கட்டத்திற்குச் செல்வதாகப் பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இதே நாளில் கிளாந்தான், பேரா, பினாங்கு, சபா கெடா ஆகியவை 3ஆம் கட்டத்திற்குச் செல்கின்றன. இந்த விவகாரம் குறித்துத் தமது தலைமையில் நடைபெற்ற கோவிட் தொற்று நிர்வாகச் சிறப்புக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles