28.5 C
Kuala Lumpur
Monday, April 20, 2026

Vetri

நாட்டில் நோய்தொற்று தொடர்ந்து அதிகரிப்பு!

நாட்டில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா தெரிவித்தார்.
பினாங்கு.மலாக்கா. கோலாலம்பூர். சிலாங்கூர். சபா ஆகிய மாநிலங்களில் நோய்த்தொற்று மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles